சின்னத்திரை சித்து இனி வெள்ளித்திரை சித்து

சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற பாகுபாடு பார்க்கும் காலம் மாறி, எந்த தளமாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்து விட்டால் அவர்களை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட சிலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த சிலரில் ஒருவர் … Continue reading சின்னத்திரை சித்து இனி வெள்ளித்திரை சித்து